சூதாட்டரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சூதாட்ட செயற்பாடுகள் அல்லது நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்படும் அல்லது ஏதுவாக்கப்படும் இடத்தை சூதாட்டரங்கம் எனலாம். சூதாட்ட ஒரு வகை அபாய விளையாட்டுத்தான். மகாபாரத்தில் தருமர் தன் நாடு முதல் அனைத்தையும் இழந்த நிலையில் இறுதியாக அவரின் மனைவியான திரெளபதியை வைத்து சூதாடி இழந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்