சு. முனியாண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சு. முனியாண்டி (பிறப்பு சூன் 3 1938) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். சு. தினகரன் எனும் புனைப்பெயரில் அறியப்பட்ட இவர், ஒரு பத்திரிகையாளருமாவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1959 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்[தொகு]

  • "நெஞ்சின் வேதனை"
  • "தெய்வ சிந்தனை"
  • "திருந்தாத ஜென்மங்கள்"

பரிசில்களும், விருதுகளும்[தொகு]

  • டான் ஸ்ரீ திநாகப்பன் இலக்கியப் பரிசு (1992);
  • அரசாங்கத்தால் PPN விருது (1982).

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._முனியாண்டி&oldid=3245121" இலிருந்து மீள்விக்கப்பட்டது