சு. அறிவுக்கரசு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சு. அறிவுக்கரசு தற்போதைய திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் ஆவார். இவர் ஒரு எழுத்தாளரும் பேச்சாளரும் ஆவார். பெரியார் கொள்கைகள், இறைமறுப்புக் கொள்கைகள் சார்பாளர். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரங்களை இவர் மேற்கொண்டு வருகிறார்.