சுவிட்சர்லாந்து தேசிய காற்பந்து அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவிட்சர்லாந்து
அடைபெயர்Schweizer Nati
கூட்டமைப்புSwiss Football Association
கண்ட கூட்டமைப்புஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம் (ஐரோப்பா)
தலைமைப் பயிற்சியாளர்Ottmar Hitzfeld
அணித் தலைவர்Gökhan Inler
Most capsHeinz Hermann (117)
அதிகபட்ச கோல் அடித்தவர்Alexander Frei (42)
பீஃபா குறியீடுSUI
பீஃபா தரவரிசை17
அதிகபட்ச பிஃபா தரவரிசை3 (ஆகஸ்ட்1993)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை83 (டிசம்பர் 1998)
எலோ தரவரிசை24
அதிகபட்ச எலோ8 (ஜூன் 1924)
குறைந்தபட்ச எலோ62 (அக்டோபர் 1979)
உள்ளக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
 பிரான்சு 1–0 Switzerland சுவிட்சர்லாந்து
( பாரிஸ், பிரான்சு; 12 February 1905)
பெரும் வெற்றி
சுவிட்சர்லாந்து Switzerland 9–0 லித்துவேனியா 
( பாரிஸ், பிரான்சு; 25 May 1924)
பெரும் தோல்வி
 அங்கேரி 9–0 Switzerland சுவிட்சர்லாந்து
(Budapest, அங்கேரி; 29 October 1911)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்9 (முதற்தடவையாக 1934 இல்)
சிறந்த முடிவுQuarter-finals, 1934, 1938 and 1954
European Championship
பங்கேற்புகள்3 (முதற்தடவையாக 1996 இல்)
சிறந்த முடிவுRound 1, 1996, 2004 and 2008
வென்ற பதக்கங்கள்
Men’s Football
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1924 Paris Team

சுவிட்சர்லாந்து தேசிய கால்பந்து அணி (Switzerland national football team) சுவிச்சர்லாந்து தேசிய கால்பந்து அணியாக உள்ளது. இந்த அணியை ஸ்விஸ் கால்பந்து சங்கம் மூலமாக கட்டுப்படுத்தப்படுகிறது. உலக கோப்பையில் 1934, 1938 மற்றும் 1954ல் இந்த அணி கால் இறுதிவரை முன்னேறியது, இதில் 1954ம் ஆண்டின் உலக கோப்பையை சுவிச்சர்லாந்து தலைமை ஏற்று நடத்தியது. மேலும் சுவிச்சர்லாந்து கால்பந்து அணி 1924ல் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றது.

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]