சுவஸ்திகா கல்

ஆள்கூறுகள்: 53°55′08″N 1°51′43″W / 53.91889°N 1.86194°W / 53.91889; -1.86194
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவஸ்திகா கல்
இந்த இல்க்லி மூர் வடிவமைப்பு இத்தாலியின் செல்லேரோவில் உள்ள கமுனியன் ரோசாவின் வடிவமைப்பைப் போன்றது.

சுவஸ்திகா கல் (Swastika stone) என்பது இங்கிலாந்தின் மேற்கு யார்க்சயர் நகரில் உள்ள இல்க்லி மூர் எனும் இடத்தின் வட எல்லையில் அமைந்துள்ள வூட்ஹவுஸ் கிராகில் உள்ள சுவஸ்திகா சின்னம் பதிக்கப்பட்ட கல் ஆகும். இதன் அர்த்தம் மற்றும் உருவாகிய விதம் பற்றி உறுதியான கோட்பாடுகள் இல்லை. எனினும், இதன் உருவாக்கம் வெண்கலக் காலத்தில் நடந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

ஐக்கிய இராச்சியத்தின் குழந்தைகள் புத்தக கதாசிரியர் டெரி டேரி, இந்தக் கல்லில் உள்ள வடிவமைப்பு ஒரு எரிவளைத்தடுவை குறிக்கலாம் என்கிறார்[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Boomerangs a 'British invention'". பிபிசி. 10 மே 2004. http://news.bbc.co.uk/1/hi/sci/tech/3700483.stm. பார்த்த நாள்: 9 சூன் 2009. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவஸ்திகா_கல்&oldid=3245631" இலிருந்து மீள்விக்கப்பட்டது