சுவர்ணபூமி வானூர்தி நிலையம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சுவர்ணபூமி விமான நிலையம் ท่าอากาศยานสุวรรณภูมิ (Sanskrit: Suvarṇa – Gold, Bhūmi – Land) |
|||
|---|---|---|---|
| IATA: BKK – ICAO: VTBS | |||
| சுருக்கமான விபரம் | |||
| வானூர்திநிலைய வகை | Public | ||
| இயக்குனர் | தாய்லாந்து விமான நிலையங்கள் | ||
| சேவை புரிவது | பேங்காக் | ||
| அமைவிடம் | Bang Phli, Samut Prakan, Thailand | ||
| உயரம் AMSL | 5 அடி / 2 மீ | ||
| இணையத்தளம் | |||
| ஓடுபாதைகள் | |||
| திசை | நீளம் | மேற்பரப்பு | |
| மீ | அடி | ||
| 01R/19L | 4,000 | 13,123 | Asphalt |
| 01L/19R | 3,700 | 12,139 | Asphalt |
| Source: DAFIF[1][2] | |||
சுவர்ணபூமி விமான நிலையம் (Suvarnabhumi Airport, Thai: ท่าอากาศยานสุวรรณภูมิ, pronounced வார்ப்புரு:IPA-th) தாய்லாந்தில் பேங்காக் நகரில் அமைந்துள்ளது. இது பேங்காக் சர்வதேச விமான நிலையம் என்றும் அழைக்கப்படுகிறது. இது அதிகாரப்பூர்வமாக 15 செப்டம்பர் 2006 இல் உள்நாட்டு விமான சேவை திறக்கப்பட்டது, மேலும் 28 செப்டம்பர் முதல் பல உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்த்தக விமான சேவை நிறுவங்களும் இங்கிருந்து தங்கள் சேவையைத் தொடங்கின.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Airport information for VTBS at World Aero Data. Data current as of October 2006.Source: DAFIF.
- ↑ வார்ப்புரு:GCM