சுவரன்ஜித் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Indian Flag
Indian Flag
சுவரன்ஜித் சிங்
இந்தியா
Reginald Hudson
துடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
முதது
ஆட்டங்கள் 88
ஓட்டங்கள் 3709
துடுப்பாட்ட சராசரி 27.07
100கள்/50கள் 4/19
அதிக ஓட்டங்கள் 145
பந்து வீச்சுகள் 13525
இலக்குகள் 183
பந்துவீச்சு சராசரி 29.89
சுற்றில் ஐந்து இலக்குகள் 7
ஆட்டத்தில் 10 இலக்குகள் 1
சிறந்த பந்துவீச்சு 6-20
பிடிகள்/ஸ்டம்புகள் 33/0
First class debut: -, 1950
Last first class game: -, 1962
Source: [1]

சுவரன்ஜித் சிங் (Swaranjit Singh) பிறப்பு: சூலை 18 1932), இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இவர் 88 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவரன்ஜித்_சிங்&oldid=3718865" இலிருந்து மீள்விக்கப்பட்டது