சுவரணை விளம்பரப் பலகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நியூ யார்க் டைம் சதுக்கத்தில் சுவரணை விளம்பரப் பலகைகள்


சுவரணை விளம்பரப் பலகை (billboard) (ஐக்கிய இராச்சியத்தில், பொதுநலவாய நாடுகளில் "hoarding") என்பன வெளியிடங்களில் போக்குவரத்து மிகுந்த சாலையோரங்களில் விளம்பரப் படுத்துவதற்காக எழுப்பப்படும் பெரிய சுவரணைய சட்டங்களாகும். இவற்றால் அந்த வழியே செல்லும் நடைபாதை பயனர்கள், ஓட்டுனர்களின் கவனத்தை ஈர்க்குமாறு விளம்பரப்படுத்த முடிகிறது. மிகப்பெரிய அளவில் வெளிப்படுத்துவதாலும் நகைச்சுவையான வாசகங்கள், கேலிச்சித்திரங்கள் மூலமாக பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்க முடிவதாலும் சந்தைப்படுத்தும் முயற்சிகளில் இவ்வழிக்கு தனித்தன்மை உள்ளது. பிளாக்சு போர்ட் எனப்படும் பாலிவினைல் பலகைகளில் எண்ம ஒளிப்படக்கருவிகள் மூலம் எடுத்த காட்சிகளும் கணினி உதவியுடன் வடிவமைத்த காட்சிகளும் மிகுந்த காட்சித்திறனுடன் வெளிப்படுத்தப் படுவதால் ஈர்ப்பு கூடுதலாக உள்ளது. வண்ணமிகு மின்விளக்குகளும் இவற்றிற்கு மெருகூட்டுகின்றன.

சுவரொட்டிகள் மற்றொரு சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பர வழியாகும். இவை பெரும்பாலும் குடியிருப்புப் பகுதிகளிலும் வணிகப் பகுதிகளிலும் சிறு, கிளை சாலைகளில் பயன்படுத்தப்படுகின்றன. சுவரொட்டிகள் ஒரே பார்வையில் படிக்குமளவில் சிறிய அளவில் அமைந்திருக்கும். இவை வணிக விளம்பரங்களை விட செய்திகள், சந்திப்புகள் போன்ற தகவல்களை விளம்பரப்படுத்துமுகமாக பயன்படுத்தப்படுகின்றன.

வரையப்பட்ட விளம்பரப் பலகைகள்[தொகு]

பிற விளம்பரப் பலகை வகைகள்[தொகு]

விளம்பரப் பலகை வைக்கத்தக்க இடங்கள்[தொகு]

காட்சி,சூழலியல் மற்றும் பண்பாட்டுக் கவலைகள்[தொகு]

சாலை பாதுகாப்பு[தொகு]

கட்டுப்பாடு சட்டங்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சுவரணை_விளம்பரப்_பலகை&oldid=1360658" இருந்து மீள்விக்கப்பட்டது