சுல்தான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சுல்த்தான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சுல்தான் (Sultan, அரபி: سلطان) ஒரு அரபுச் சொல் ஆகும். ஆரம்பத்தில் சக்தி, பலம் மற்றும் ஆட்சி புரிபவரின் தகுதி போன்றவற்றைச் சித்தரிக்கும் வண்ணம் மறைபொருளாக பயன்படுத்தப்பட்டு வந்தது. பிறகு இச்சொல் இஸ்லாமிய அரசர்களுக்குப் பயன்படுத்தப்பட்டது.