சுல்தான் பத்தேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சுல்தான் பத்தேரி
—  Town  —
சுல்தான் பத்தேரி
இருப்பிடம்: சுல்தான் பத்தேரி
,
அமைவிடம் 11°40′N 76°17′E / 11.67, 76.28அமைவு: 11°40′N 76°17′E / 11.67, 76.28
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாவட்டம் வயனாடு
மக்கள் தொகை

அடர்த்தி

27,473 (2001)

476 /km2 (1 /sq mi)

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்


907 மீட்டர்s (2 அடி)


சமணக் கோவில், சுல்தான் பத்தேரி

சுல்தான் பத்தேரி இந்தியாவின் கேரள மாநிலம், வயனாடு மாவட்டத்தில் உள்ள ஊர். இது தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் எல்லையில் உள்ளது. திப்பு சுல்தான் இங்கே ஒரு கோட்டையைக் கட்டியதால் இந்த இடத்துக்கு சுல்தான் பத்தேரி என்ற பெயர் ஏற்பட்டது[1]. நீலகிரி மாவட்டத்துக்கு அருகில் உள்ள இவ்வூரில் தமிழர்கள் ஏராளமானோர் வாழ்கிறார்கள்.

காலநிலை[தொகு]

சுல்தான் பத்தேரி பகுதியில் சராசரி மழைவீழ்ச்சி 2322மிமீ.

மாத மழை அளவு[தொகு]

மாதம் ஜன ஃபெப் மார் ஏப் மெ ஜூன் ஜூலை ஆக செப் அக் நவ டிச
மழை (மி.மீ) 13.6 13.6 13.3 118.1 58.4 607.9 378.1 626 249.9 122.4 43.3 1

படத்தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சுல்தான்_பத்தேரி&oldid=1365103" இருந்து மீள்விக்கப்பட்டது