சுற்றுச் சூழல் சட்டங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுற்றுச் சூழல் மாசுபடுவதைக் குறித்து உலக மக்கள் அனைவரும் கவலைப் படுகின்றனர்.உலக அரசுகளும் சுற்றுச் சூழல் மாசு படுவதைத் தடுக்க,தவிர்க்க தங்களால் ஆனதைச் செய்து வருகின்றன. சுற்றுச் சூழல் குறித்து ஏறத்தாழ 200 சட்டங்கள் இருப்பதாக திவாரி கமிட்டி குறிப்பிட்டுள்ளது. [1]

இந்திய அரசு இதற்காக கீழ் காணும் சட்டங்களை இயற்றி உள்ளது

  1. தண்ணீர் (மாசு படுதலைத் தவிர்த்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்) சட்டம் (1972)
  2. காற்று (மாசு படுதலைத் தவிர்த்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்) சட்டம் (1981)
  3. சுற்றுச் சூழல் (பாதுகாப்பு) சட்டம் (1986)
  4. பொது பொறுப்புரிமை காப்பீடு சட்டம் (1991)
  5. தேசிய சுற்றுச் சூழல் தீர்ப்பாய சட்டம் (1995)
  6. தேசிய சுற்றுச் சுழல் மேன்முறையீட்டு அதிகாரக் குழுச் சட்டம் (1997)[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "சுற்றுச் சூழல் பாதுகாப்பில் பெண்களின் பங்கு". மார்க்சிஸ்ட்,தத்துவார்த்த மாத இதழ். 9 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 16 அக்டோபர் 2013.[தொடர்பிழந்த இணைப்பு]