சுரைக்காய்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சுரைக்காய் Lagenaria siceraria |
||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Green calabash on the vine
|
||||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||||
|
||||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||||
| Lagenaria siceraria (Molina) Standl. |
||||||||||||||||
| வேறு பெயர்கள் | ||||||||||||||||
|
சுரைக்காய் (Calabash / Battle gourd) உணவாகப் பயன்படும் ஒரு வெப்பமண்டல தாவரமாகும். இதன் அறிவியல் பெயர் Lagenaria siceraria. உலகில் மனிதனால் பயிரிடப்பட்ட முதல் தாவரங்களுள் சுரைக்காயும் ஒன்று. தொடக்கத்தில் இது உணவுக்காகப் பயிரிடப்படவில்லை. இதன் காய்கள் நீர்கலன்களாகப் பயன்பட்டன. தற்காலத்தில் இது உலகெங்கும் பயிரிடப்படுகிறது.