சுரேஷ் பிரேமச்சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சுரேஷ் பிரேமச்சந்திரன் நாஉபதவியில்
1989 – 1994
பதவியில்
பதவியேற்பு
2004 முதல்
அரசியல் கட்சி ஈபிஆர்எல்எஃப் (சுரேஷ் அணி)

பிறப்பு நவம்பர் 8, 1957 (1957-11-08) (அகவை 57)
இருப்பிடம் சிறீ ஜெயவர்தனபுர கோட்டை, இலங்கை
சமயம் இந்து

ஆறுமுகம் கந்தையா பிரேமச்சந்திரன் அல்லது சுரேஷ் பிரேமச்சந்திரன், இலங்கைத் தமிழ் போராளியும், அரசியல்வாதியும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (சுரேஷ் அணி) இன் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரும் ஆவார்[1].

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில்[தொகு]

அரசியலில்[தொகு]

1989 நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு ஆகத்து 1994 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

2004 தேர்தலிலும், பின்னர் 2010 தேர்தலிலும் மீண்டும் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டுத் தெரிவானார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]