சுருங்குறித்தொடர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சுருங்குறித்தொடர் என்பது எழுத்து அல்லது குறியீட்டுத் தொடர்களில் தேவையான சில தோரணங்களை எளிதாகப் பகுப்பாய்வு செய்ய உதவும் ஒரு நிரலாக்கக் கூறு ஆகும். கருத்தியல் கணிமையிலும் சுருங்குத்தொடர்கள் ஒரு மொழியை விபரிக்க பயன்படுகின்றன. எ.கா [0-9] அனைத்து இலக்கங்களுக்கான சுருங்குறித்தொடர் ஆகும். பெர்ள் நிரலாக்க மொழியில் சுருங்குறித்தொடர்கள் ஒரு முதன்மையான பங்கு வகிக்கிறது.
[தொகு] எடுத்துக்காட்டு (பி.எச்.பி)
<?php $subject = "Test Test 1"; $pattern = "/\w+\s\w+\s\d+$/"; if (preg_match($pattern, $subject)) { echo "Yes, A Match"; } else { echo "Not A Match"; } ?>
Yes, A Match
[தொகு] தமிழ் எழுத்துக்காட்டு
<?php // சுருங்குறித்தொடர் எடுத்துக்காட்டு $subject = "இது ஒரு எ.கா வசனம், இதில் உள்ள இதுக்கள் எல்லாவற்றையும் ஒப்பி பிரி"; $pattern = '/இது/'; preg_match_all($pattern, $subject, $matches); echo "<pre>"; print_r($matches); echo "</pre>"; ?>
Array
(
[0] => Array
(
[0] => இது
[1] => இது
)
)