சுமுது சுரங்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுமுது சுரங்க (Sumudu Suranga, பிறப்பு: பிப்ரவரி 1 1982), இலங்கை மாத்தறைப் பிரதேசஅணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2010/11பருவ ஆண்டுகளில், இலங்கை ஷரசென்ட் விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்[தொகு]

  • சுமுது சுரங்க - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமுது_சுரங்க&oldid=2216686" இலிருந்து மீள்விக்கப்பட்டது