சுப்ரதா பால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சுப்ரதா பால்
Subrata pal.jpg
சுய விவரம்
பிறந்த தேதி 24 நவம்பர் 1986 (1986-11-24) (அகவை 27)
பிறந்த இடம் Sodepur, இந்தியா
உயரம் 1.85 மீ ()
ஆடும் நிலை இலக்கு காப்பாளர்
கழக விவரம்
தற்போதைய கழகம் பிரயாக் யுனைடெட்
இளநிலை வாழ்வழி
2001-2004 டாடா கால்பந்து பயிற்சிக் கழகம்
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள் அணி Apps (Gls)
2004-2007 Mohun Bagan 0 (0)
2007–2009 East Bengal 40 (0)
2009-2012 Pune 40 (1)
2012-present Prayag United 0 (0)
தேசிய அணி
2002-04 India U16 ?? (0)
2004-06 India U19 ?? (0)
2007 India U23 ?? (0)
2007-present இந்தியா 45 (0)
* Senior club appearances and goals counted for the domestic league only.

† Appearances (Goals).

‡ National team caps and goals correct as of 25 August 2012

சுப்ரதா பால் (Suprata Pal- பிறப்பு: நவம்பர் 24, 1986) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த கால்பந்து வீரராவார். இவர் இந்திய கால்பந்து அணி மற்றும் பிரயாக் யுனைடெட் கால்பந்துக் கழகத்துக்கு இலக்கு காப்பாளராக (கோல் கீப்பர்) ஆடிவருகிறார். முன்னதாக இவர் டாடா கால்பந்து பயிற்சிக் கழகத்துக்காக ஆடியிருக்கிறார்;[1] கொல்கத்தாவைச் சேர்ந்த மோகன் பகங் கால்பந்துக் கழகத்துக்காக ஆடும்போது இவரது பெயர் இந்திய கால்பந்து வட்டங்களில் ஓங்கியொலிக்கத் தொடங்கியது. அதற்குப் பிறகு புனே கால்பந்துக் கழகத்துக்காக மூன்று பருவங்கள் ஆடியுள்ளார்; தற்போது பிரயாக் யுனைடெட்-டுக்கு ஆடிவருகிறார். ஆகத்து 2007-ல் நேரு கோப்பை பன்னாட்டு கால்பந்து போட்டியை முதல் முறையாக வென்ற இந்திய கால்பந்து அணியில் பங்குவகித்தார். மேலும் 27 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பின் ஆசியக் கோப்பைக்கு (2011) தகுதிபெற்று, பங்குபெற்ற இந்திய கால்பந்து அணியிலும் பங்குவகித்தார்.

குறிப்புதவிகள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சுப்ரதா_பால்&oldid=1370209" இருந்து மீள்விக்கப்பட்டது