சுபாஸ் குப்தே
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சுபாஸ் குப்தே | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலது கை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | சுழல் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| தரவுகள் | ||||
| தேர்வு | முதல் | |||
| ஆட்டங்கள் | 36 | 115 | ||
| ஓட்டங்கள் | 183 | 761 | ||
| ஓட்ட சராசரி | 6.31 | 8.18 | ||
| 100கள்/50கள் | -/- | -/- | ||
| அதியுயர் புள்ளி | 21 | 47 | ||
| பந்துவீச்சுகள் | 11284 | 29632 | ||
| விக்கெட்டுகள் | 149 | 530 | ||
| பந்துவீச்சு சராசரி | 29.55 | 23.71 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | 12 | 36 | ||
| 10 விக்/ஆட்டம் | 1 | 11 | ||
| சிறந்த பந்துவீச்சு | 9/102 | 10/78 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 14/- | 52/- | ||
|
[[]], [[]] தரவுப்படி மூலம்: [1] |
||||
சுபாஸ் குப்தே (Subhash Gupte, டிசம்பர் 11, 1929 - மே 31 2002) இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 36 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 115 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.