சுபகராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுபகராஜன்
அனுராதபுர யுக அரசர்
ஆட்சி60 - 66
முன்னிருந்தவர்சந்தமுகன்
வசபன்
அரச குலம்விசய வம்சம்

சுபகராஜன் அல்லது சுபா கி.பி. முதலாம் நூற்றாண்டில், 60 - 66 வரை அனுராதபுரத்தை ஆட்சி செய்து வந்தான். இவன் யஸ்ஸலாலக திஸ்ஸ மன்னனின் பின்னர் ஆட்சிபீடம் ஏறியவன். இவனுடன் விஜய வம்சம் நிறைவுற்றது. இவனையடுத்து முதலாம் இலம்பகர்ண வம்ச மன்னனான வசபன் ஆட்சிபீடம் ஏறினான். [1]

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  1. இலங்கை வரலாறு, முதலாம் பாகம், அனுராதபுர காலம், இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்களம், பக்.இல. 113

வெளி இணைப்புக்கள்[தொகு]

சுபகராஜன்
பிறப்பு: ? ? இறப்பு: ? ?
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர்
யசாலக தீசன்
அனுராதபுர அரசன்
60–66
பின்னர்
வசபன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபகராஜன்&oldid=1723532" இலிருந்து மீள்விக்கப்பட்டது