சுன் வான் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சுன் வான் மாவட்டம்
Tsuen Wan District
வரைப்படத்தில் மாவட்டம்
வரைப்படத்தில் மாவட்டம்
அமைவு: 22.28666°′″N 114.15497°′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.
அரசு
 - மாவட்ட பணிப்பாளர் (Mr CHAU How-chen, GBS, JP)
பரப்பளவு
 - நகரம் 60.70 கிமீ²  (23.4 ச. மைல்)
மக்கள் தொகை (2006)
 - நகரம் 288
நேர வலயம் ஹொங்கொங் நேரம் (ஒ.ச.நே.+8)
இணையத்தளம்: சுன் வான் மாவட்டம்
சுன் வான் மாவட்டத்தின் ஒரு பக்கக் காட்சி

சுன் வான் மாவட்டம் (Tsuen Wan District) என்பது ஹொங்கொங்கின் அரசியல் நிலப்பரப்புக்குள் உள்ள பதினெட்டு (18) மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் புதிய கட்டுப்பாட்டகம் பகுதியில் உள்ளது. எம்டிஆர் சுன் வான் தொடருந்து சேவையின் கடைசி தொடருந்தகத்தை இம்மாவட்டம் கொண்டுள்ளது. 2006 ஆம் ஆண்டின் கணிப்பின் படி 288,728 பேர் மக்கள் தொகையை இம்மாவட்டம் கொண்டுள்ளது. புதிய கட்டுப்பாட்டகத்தில் உள்ள ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் அதிக வருமானம் ஈட்டுவோரைக் கொண்ட மாவட்டமாக இம்மாவட்டம் விளங்குகின்றது.

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சுன்_வான்_மாவட்டம்&oldid=1388020" இருந்து மீள்விக்கப்பட்டது