சுன் த்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சன் ருசு (Chinese: 孫子; pinyin: Sūn Zǐ; ஆங்கிலம்:Sun Tzu - "Master Sun") என அறியப்படும் Sūn Wǔ (孫武; c. 544—496 BC) இன்றும் துல்லியமாக படிக்கப்படும் பயன்படுத்தப்படும் போர்க்கலை என்ற நூலை இயற்றியவர். போர்க்கலை சன் ருசுவினால் கள முனையில் நிரூபிக்கப்பட்ட கோட்பாடுகளையும், அவருக்குபின் அதற்கு போர்க்கலை நிபுனர்களால் தரப்பட்ட உரைகளையும் கொண்டிருக்கிறது. போர்க்கலையில் பயன்படும் மூல உபாயங்களையும் உத்திகளையும் சிறப்பாக விபரிக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுன்_த்சு&oldid=3859788" இலிருந்து மீள்விக்கப்பட்டது