சுன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சுன் என்பது சீனாவில் பரவலாகக் காணப்படும் ஒரு குடும்பப் பெயர் ஆகும். வூ வம்சப் பேரரசர்கள் அனைவரும் சுன் என்ற குடும்பப் பெயரையே கொண்டிருந்தனர்.

[தொகு] சுன் பெயர் கொண்ட புகழ்மிக்கோர்

  • சுன் இ சியன் (சன் யாட் சென்) - தற்காலச் சீனத்தின் தந்தை என போற்றப்படுபவர்.
  • சுன் த்சு - போர்க்கலை என்ற நூலை இயற்றிய பண்டைய சீனர்
"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்