சுனோர்ட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுனோர்ட் என்பது ஒரு கட்டற்ற மற்றும் திறந்த பிணைய ஊடுருவல் கண்டுபிடிப்பு மற்றும் முன்காப்பு ஒருங்கியம். இதை Martin Roesch 1998 இல் எழுதினார். சிறந்த திறந்த மூல மென்பொருட்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.