சுனில் ஹந்துன்நெத்தி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சுனில் ஹந்துன்நெத்தி | |
|
நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதி - கொழும்பு |
|
| பதவியில் | |
| பதவியில் 2010 |
|
| அரசியல் கட்சி | ஜனநாயக தேசிய முன்னணி |
|---|---|
|
|
|
| பிறப்பு | அக்டோபர் 19, 1971 இலங்கை |
| தேசியம் | இலங்கையர் |
| தொழில் | அரசியல்வாதி |
| சமயம் | பௌத்தம் |
சுனில் ஹந்துன்நெத்தி (Sunil Handunnetti, பிறப்பு: அக்டோபர் 19, 1971), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஜனநாயக தேசிய முன்னணிசார்பில் கொழும்பு மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
வாழ்க்கைக் குறிப்பு [தொகு]
இல, 43/20, நுககஹ பிளேஸ், பிளியன்தல வீதி, மஹரகமையில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்,