சுனில் ஜயசிங்க
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சுனில் ஜயசிங்க | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலது கை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | குச்சக்காப்பாளர் | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | - | 2 | ||
| ஓட்டங்கள் | - | 1 | ||
| ஓட்ட சராசரி | - | 1.00 | ||
| 100கள்/50கள் | -/- | -/- | ||
| அதியுயர் புள்ளி | - | 1 | ||
| பந்துவீச்சுகள் | - | - | ||
| விக்கெட்டுகள் | - | - | ||
| பந்துவீச்சு சராசரி | - | - | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | - | - | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | - | - | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | -/- | 1/- | ||
சுனில் அசோக்கா ஜயசிங்க:(Sunil Asoka Jayasinghe, பிறப்பு: சூலை 15, 1955), இலங்கை அணியின் முன்னாள் வலது கை துடுப்பாட்டக்காரர். இவர் குச்சக்காப்பாளர் இவர் 1995 இல் இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.