சுதீவானி லூசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுதீவானி லூசி மையர் (ஆங்கிலம்: Stephanie Luzie Meier) என்பவர் ஒரு செருமானிய கோதிக்கு மற்றும் சிம்போனிக்கு மெட்டல் பாடகர் ஆவார். இவர் 1974ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 6ஆம் தேதி பிறந்தார். தற்போது இவர் அதரகதீசு மற்றும் தார்ககுவெல் ஆகிய இசைக்குழுகளில் பாடி வருகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதீவானி_லூசி&oldid=2215790" இலிருந்து மீள்விக்கப்பட்டது