சுதா ரகுநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சுதா ரகுநாதன்

2012 இல் பேர்த் நகரில் சுதா ரகுநாதன்
பிறப்பு சுதா வெங்கட்ராமன்
ஏப்ரல் 30
பணி கருநாடக இசைப் பாடகி
பெற்றோர்
  • வெங்கட்ராமன்
  • சூடாமணி
வாழ்க்கைத் துணை ரகுநாதன் (1982)
பிள்ளைகள்
  • கௌசிக்
  • மாளவிகா

சுதா ரகுநாதன் ஒரு புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி. தென்னிந்தியத் திரைப்படங்களிலும் பல பாடல்களைப் பாடி உள்ளார். பத்மசிறீ விருது பெற்றவர்.


[தொகு] திரைப்படப் பாடல்கள்

பாடல் திரைப்படம் பாடகர்கள் இசை
அனல் மேலே பனித்துளி வாரணம் ஆயிரம் சுதா ரகுநாதன் ஹாரிஸ் ஜயராஜ்
அபிநயம் காட்டுகின்ற உளியின் ஓசை பாம்பே ஜெயஸ்ரீ, சுதா ரகுநாதன் இளையராஜா
ஆகாயம் ஜக்பாட் சுதா ரகுநாதன் இளையராஜா
ஆடும் பாதம் பொன் மேகலை சுதா ரகுநாதன் இளையராஜா
எனக்கென இவன் சுதா ரகுநாதன் இளையராஜா
என்ன குறையோ மந்திர புன்னகை சுதா ரகுநாதன் வித்யாசாகர்
ஏனோ ஏனோ பனித்துளி ஆதவன் [[ஆண்ட்ரியா}}, சாஹில் ஹட, சுதா ரகுநாதன் ஹாரிஸ் ஜயராஜ்
கண்ணன்நீபாகருட்டு இவன் சுதா ரகுநாதன் இளையராஜா
கன்னடச (Mix) தவம் மகாலக்ஷ்மி ஐயர், சுதா ரகுநாதன் D.இமான்
காதல் பெரியத சத்தம் போடாதே சுதா ரகுநாதன் யுவன் ஷங்கர் ராஜா
தீம் தவமாய் தவமிருந்து மது பாலகிருஷ்ணன், சரத், சுதா ரகுநாதன் சபேஷ்
வீணா வாணி பொன் மேகலை சுதா ரகுநாதன் இளையராஜா

[தொகு] வெளி இணைப்பு

"http://ta.wikipedia.org/w/index.php?title=சுதா_ரகுநாதன்&oldid=1086247" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்