சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுதர்சினி பெர்னான்டோபுள்ளே
நாடாளுமன்ற உறுப்பினர்
for கம்பஹா
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅக்டோபர் 29, 1960 (1960-10-29) (அகவை 63)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி
தொழில்வைத்தியர்

சுதர்சினி பெர்னான்டோபுள்ளே (SUDARSHINI FERNANDOPULLE, பிறப்பு: அக்டோபர் 29, 1960), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் கம்பஹா மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். இவர் முதல் தடவையாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

30/24, லண்டன் பிளேஸ், கொழும்பு 07 இல் வசிக்கும் இவர் ரோமன் கத்தோலிக்கமதத்தைச் சேர்ந்தவர், ஒரு வைத்தியர்.

உசாத்துணை[தொகு]