சுண்ணாம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சுண்ணாம்பு (lime) என்று பொதுவாக அழைக்கப்படும் வேதிப்பொருட்கள், கல்சியத்தின் பலவகை சேர்மங்கள். கல்சியம் ஆக்சைடு மற்றும் கல்சியம் ஐடிராக்சைட் ஆகிய சேர்மங்கள் பொதுவாக சுண்ணாம்பு என்று அழைக்கப்படுகின்றன. கட்டுமானப் பொருட்களில் இச்சேர்மங்கள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.

"http://ta.wikipedia.org/w/index.php?title=சுண்ணாம்பு&oldid=1725384" இருந்து மீள்விக்கப்பட்டது