சுட்டித் தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சுட்டி டி.வி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சுட்டித் தொலைக்காட்சி
Chuttilogo.jpg
ஒளிபரப்பு ஆரம்பம் ஏப்பிரல் 29, 2007
உரிமையாளர் சன் குழுமம்
சொலவம் இது எங்க ஏரியா!
நாடு இந்தியா
தலைமையகம் சென்னை, தமிழ்நாடு, இந்தியா.
துணை அலைவரிசை(கள்) குஷி தொலைக்காட்சி, சிந்து தொலைக்காட்சி
வலைத்தளம் www.sun.in/chutti
கிடைக்ககூடிய தன்மை
செயற்கைக்கோள்
ஆஸ்ட்ரோ அலைவரிசை 213
டாட்டா ஸ்கை அலைவரிசை 806
டிஷ் டிவி அலைவரிசை 912

சுட்டித் தொலைக்காட்சி (ஆங்கிலம்: Chutti TV) என்பது சன் குழுமத்தின் 24 மணித்தியாலத் தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசையாகும்.[1] இந்த அலைவரிசையி்ன் இலக்காக மூன்று முதல் பதினான்கு வயது வரையுள்ள சிறுவர்களே உள்ளனர். இந்த அலைவரிசை 2007ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதுவே சன் குழுமத்தின் சிறுவர்களுக்கான முதலாவது தொலைக்காட்சி அலைவரிசையாகும்.

நிகழ்ச்சிகள் [தொகு]

  • நண்பேன்டா!
  • மழலை வாழ்த்து
  • பவர் ஹீரோஸ்
  • ஜாக்கி சானின் சாகசங்கள்
  • டோராவின் பயணங்கள்
  • காட்ஸில்லா
  • எம். ஐ. பி.
  • பண்டலேரோ
  • சுட்டி செய்திகள்

முதலிய நிகழ்ச்சிகள் சுட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகின்றன.[2]

மேற்கோள்கள் [தொகு]


"http://ta.wikipedia.org/w/index.php?title=சுட்டித்_தொலைக்காட்சி&oldid=1367157" இருந்து மீள்விக்கப்பட்டது