சுஜித் ஆரியபால
சுஜித் ஆரியபால (Sujith Ariyapala), இலங்கை கொழும்புப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1995 -96 பருவ ஆண்டுகளில், இலங்கை முவர்ஸ் விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.
மூலம்[தொகு]
- சுஜித் ஆரியபால, - கிரிக்கட் ஆக்கைவ்