சுஜித்(ஜி)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சுஜீத்(ஜி) | |
|---|---|
சுஜீத்(ஜி)யின் இசை ஆல்பம்
|
|
| பின்னணித் தகவல்கள் | |
| இயற் பெயர் | சுஜீத் கணேசபாலன் |
| பிறப்பிடம் | இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம் |
| இசை வகை(கள்) | ராப் மற்றும் பலவகை இசை |
| இசைத்துறையில் | - – இன்று |
| வலைத்தளம் | sujeethg.com |
சுஜீத்(ஜி) (சுஜீத் கணேசபாலன்) தமிழ் ராப் இசையில் சிறந்த கலைஞர்களில் ஒருவர். நல்ல தமிழில் சமூக கருத்துக்களை சொல்லிசையாக இசைக்க வல்லவர். இவர் இங்கிலாந்தில் இருக்கிறார்.
வெளிவந்த இசைத்தட்டுகள் [தொகு]
- இராவண்ணன் -2011
- அணையாது -2010
- அடி மேல் அடி -2007
- சிங்கிள்ஸ் -2005
வெளிவந்த தனிப்பாடல்கள் [தொகு]
- கதையல்ல நிஜம் - 2007 [1]
- கலவி - 2008
- மச்சானப்பாரடி - 2008
- ஓ.சாமி - 2008
- பூவரசம் பூ - 2008
- பொறாமை - 2008
- பெரியார் - 2011
- பொய் - 2011 [2]
- எஞ்சலா - 2011
வெளி இணைப்புகள் [தொகு]
- http://www.sujeethg.com
- http://www.myspace.com/sujeethg
- http://www.facebook.com/SujeethG
- http://manaosai.blogspot.com/2006/08/blog-post_21.html
|
|
|---|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|