சுஜாதா (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சுஜாதா | |
|---|---|
| இயக்குனர் | மோகன் |
| தயாரிப்பாளர் | அனந்தவள்ளி பாலாஜி சுஜாதா சினி ஆர்ட்ஸ் |
| நடிப்பு | விஜயன் சரிதா |
| இசையமைப்பு | எம். எஸ். விஸ்வநாதன் |
| வெளியீடு | செப்டம்பர் 26, 1980 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
சுஜாதா 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயன், சரிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.