சுசில்குமார் சிண்டே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சுசில்குமார் சிண்டே

பதவியில் உள்ளார்
பதவியேற்பு
31 சூலை 2012
பிரதமர் மன்மோகன் சிங்
முன்னவர் பழனியப்பன் சிதம்பரம்

பதவியில்
29 சனவரி 2006 – 31 சூலை 2012
பிரதமர் மன்மோகன் சிங்
முன்னவர் சுரேசு பிரபாகர் பிரபு
பின்வந்தவர் வீரப்ப மொய்லி

பதவியில்
4 நவம்பர் 2004 – 29 சனவரி 2006
முன்னவர் சுர்ஜித் சிங் பர்னாலா
பின்வந்தவர் ராமேசுவர் தாக்கூர்

பதவியில்
18 சனவரி 2003 – 4 நவம்பர் 2004
ஆளுநர் மொகமது பசல்
முன்னவர் விலாஸ்ராவ் தேஷ்முக்
பின்வந்தவர் விலாஸ்ராவ் தேஷ்முக்
அரசியல் கட்சி இந்திய தேசியக் காங்கிரசு

பிறப்பு 4 செப்டம்பர் 1941 (1941-09-04) (அகவை 73)
சோலாப்பூர், பிரித்தானிய இந்தியா
(தற்போதைய இந்தியா)
பயின்ற கல்விசாலை தயானந்த் கல்லூரி, சோலாப்பூர்
சிவாஜி பல்கலைக்கழகம்
மும்பை பல்கலைக்கழகம்

சுசில்குமார் சிண்டே (Sushilkumar Shinde, மராட்டி: सुशीलकुमार शिंदे, சுஷில்குமார் ஷிண்டே) (பிறப்பு: 4 செப்டம்பர் 1941; சோலாப்பூர், மகாராட்டிரம்) மகாராட்டிரத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும் தற்போது மன்மோகன் சிங் தலைமையேற்கும் நடுவண் அரசில் உள்துறை அமைச்சராக உள்ளவரும் ஆவார்.[1][2]


மேற்கோள்கள்[தொகு]

  1. "Council of Ministers - Who's Who - Government: National Portal of India". http://india.gov.in. Government of India. பார்த்த நாள் 11 August 2010.
  2. "Chidambaram new finance minister, Shinde gets home". பார்த்த நாள் 31-07-2012.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சுசில்குமார்_சிண்டே&oldid=1369823" இருந்து மீள்விக்கப்பட்டது