சுக்கிரோசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சுக்கிரோசு
ImageFile
ImageFile
ImageFile
வேதியியல் குறிப்புகள்
CAS எண் 57-50-1
பப்கெம் 5988
DrugBank DB02772
ChEBI CHEBI:17992
வே.ந.வி.ப எண் WN6500000
Jmol-முப்பரிமாணப் படங்கள் Image 1
பண்புகள்
வேதியியல் வாய்பாடு C12H22O11
மோலார் நிறை 342.30 கி/மோல்
தோற்றம் வெண் திண்மம்
அடர்த்தி 1.587 கி/சமீ3, திண்மம்
உருகுநிலை

இல்லை; 186 °ச வில் சிதைகிறது

நீரில் கரைதிறன் 2000 கி/லீ (25 °ச)
மட. P −3.76
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைச் சரிவு
புறவெளித் தொகுதி P21
தீநிகழ்தகவு
MSDS ICSC 1507
EU Index பட்டியலில் இல்லை
NFPA 704

NFPA 704.svg

1
0
0
 
தொடர்புடைய சேர்மங்கள்
தொடர்புடைய சேர்மங்கள் லக்ட்டோசு
மால்ட்டோசு
வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள்
பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும்.
Infobox disclaimer and references

சுக்கிரோசு என்பது பொதுவாக மேசைச் சர்க்கரை என அழைக்கப்படும் கரிமச் சேர்வை ஆகும். இதைச் சக்கரோசு என்றும் அழைப்பது உண்டு. வெண்ணிறமும் மணம் அற்றதுமான பளிங்குருத் தூளான இது இனிப்புச் சுவை கொண்டது. இதனால் இனிப்பான உணவுப் பொருள்களில் பயன்படுகிறது. இதன் மூலக்கூறு, ஒருசக்கரைடுகள், குளுக்கோசு, புருக்டோசு ஆகியவற்றைக் கொண்ட இருசக்கரைடு ஆகும். இதன் மூலக்கூற்று வாய்பாடு C12H22O11. 19 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் இச்சொல் உருவாக்கப்பட்டது. இலத்தீன் மொழியில் சுக்ரம் (sucrum) என்பது "சர்க்கரை" என்னும் பொருள் கொண்டது. -ஓசு (-ose) என்பது ஒரு அறிவியல் பின்னொட்டு. 2013 ஆம் ஆண்டில் உலகம் முழுவதிலும் 175 மில்லியன் மெட்ரிக் தொன்கள் மேசைச் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது.[1]

குறிப்புகள்[தொகு]

  1. "Sugar: World Markets and Trade" (PDF). United States Department of Agriculture. பார்த்த நாள் 2013-11-18.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சுக்கிரோசு&oldid=1609072" இருந்து மீள்விக்கப்பட்டது