சுகி சிவம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சுகிசிவம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| சுகி சிவம் | |
|---|---|
| தொழில் | தன்முனைப்பு பேச்சாளர் /மத சொற்பொழிவாளர் / தத்துவ பேச்சாளர் |
| நாடு | |
| இனம் | தமிழ் |
| குறிப்பிடத்தக்க விருது(கள்) |
கலைமாமணி |
சுகி சிவம் தமிழகத்தைச் சேர்ந்த இந்து சமயச் சொற்பொழிவாளரும் தமிழறிஞரும் ஆவார். சொல்வேந்தர் என அழைக்கப்படும் சுகி சிவம் சன் தொலைக்காட்சியில் தினமும் இந்த நாள் இனிய நாள் என்ற சொற்பொழிவுத் தொடரை நிகழ்த்தி வருகிறார்.
எழுதிய புத்தகங்கள் [தொகு]
- வெற்றி நிச்சயம்
- அர்த்தமுள்ள வாழ்வு
- நல்லவண்ணம் வாழலாம்
- மனிதனும் தெய்வம் ஆகலாம்
- நினைப்பதும் நடப்பதும்
- மனசே நீ ஒரு மந்திர சாவி
- சொன்னார்கள் சொன்னார்கள் சொன்னார்கள்
- சுந்திர காண்டம்
- வாழ்தல் ஒரு கலை
- நல்ல குடும்பம் நமது லட்சியம்
- நினைப்பதும் நடப்பதும்
- ஒளி பரவட்டும்
வெளி இணைப்புகள் [தொகு]
- Sugi Sivan - His glory grows with time". த ஹிண்டு. டிசம்பர் 19 2003 - (ஆங்கிலத்தில்)