சீனித்தம்பி யோகேஸ்வரன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சீ. யோகேஸ்வரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| சீ. யோகேஸ்வரன் நாஉ | |
|
|
|
| பதவியில் | |
| பதவியில் அமர்வு 2010 |
|
| அரசியல் கட்சி | இலங்கைத் தமிழரசுக் கட்சி |
|---|---|
|
|
|
| இருப்பிடம் | புதுக்குடியிருப்பு, வாழைச்சேனை, இலங்கை |
| சமயம் | இந்து |
சீனித்தம்பி யோகேஸ்வரன் (Seeniththamby Yogeswaran) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்.
வாழ்க்கைக் குறிப்பு [தொகு]
மட்டக்களப்பு வாழைச்சேனையில் வசிக்கும் இவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர்.