வ. பி. சந்திரசேகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சீ. பி. சந்திரசேகர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வ. பி. சந்திரசேகர்
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
வகை குச்சக்காப்பாளர்
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
தரவுகள்
தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 0 7
ஓட்டங்கள் 88
துடுப்பாட்ட சராசரி 12.57
100கள்/50கள் -/1
அதியுயர் புள்ளி 53
பந்துவீச்சுகள் -
விக்கெட்டுகள் -
பந்துவீச்சு சராசரி -
5 விக்/இன்னிங்ஸ் -
10 விக்/ஆட்டம் n/a
சிறந்த பந்துவீச்சு -
பிடிகள்/ஸ்டம்புகள் -/-

மார்ச்சு 6, 2006 தரவுப்படி மூலம்: [1]

வ. பி. சந்திரசேகர் (வக்கடை பிக்சேசுவரன் சந்திரசேகர், V. B. Chandrasekhar, பிறப்பு: ஆகத்து 21 1961), ஒரு இந்தியத் துடுப்பாட்டக்காரர். சென்னையில் பிறந்த இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் ஏழில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1988 – 1990 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=வ._பி._சந்திரசேகர்&oldid=1716313" இருந்து மீள்விக்கப்பட்டது