சீ. ஐ. குணசேகர

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சீ. ஐ. குணசேகர (C. I. Gunesekera, சூலை 14 1920, இறப்பு: சூலை 19 2010), இலங்கை கொழும்புப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் பல முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் இலங்கை கொழும்பு சிங்களீஸ் விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சீ._ஐ._குணசேகர&oldid=1362818" இருந்து மீள்விக்கப்பட்டது