சீலாந்திய மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Zeelandic Zeêuws |
||
|---|---|---|
| நாடுகள்: | Netherlands | |
| பேசுபவர்கள்: | 220,000 | |
| மொழிக் குடும்பம்: | Germanic West Germanic Low Franconian Zeelandic |
|
| எழுத்து முறை: | Latin alphabet (Zealandic variant) | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | சேர்க்கப்படவில்லை | |
| ISO/FDIS 639-3: | zea | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
சீலாந்திய மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த செருமானிய மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி நெதர்லாந்திலுள்ள சீலாந்தில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ இரண்டு இலட்சம் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களை ஒத்த சீலாந்திய எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.