சீமக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Shimoga
ஷிவமோகா
ஷிமோகே
சிவாப்ப நாயக்கரின் சிலை
சிவாப்ப நாயக்கரின் சிலை
Shimoga is located in Karnataka
{{{alt}}}
Shimoga
அமைவு: 13.9167°N 75.5667°E / 13.9167°N 75.5667°E / 13.9167; 75.5667
நாடு இந்தியா
மாநிலம் கர்நாடகம்
மாவட்டம் ஷிமோகா மாவட்டம்
பரப்பளவு [1]
 - சிமோகா நகரம் 50 கிமீ²  (19.3 ச. மைல்)
ஏற்றம் 569 மீ (1,867 அடி)
மக்கள் தொகை (2011 census)[1]
 - சிமோகா நகரம் 322
 - அடர்த்தி /கிமீ² (./ச. மைல்)
PIN 577201 - 577205
தொலைபேசி குறியீடு(கள்) 91-(0)8182-XXXXXX]]
இணையத்தளம்: www.shimogacity.gov.in

சீமக்கா (கன்னடம்: ஷிமோகா), கர்நாடக மாநிலம், பெங்களூர் பிரிவில் உள்ள ஒரு நகரம் ஆகும் இதன் பெயரில் உள்ள மாவட்டத்திற்கு தலைநகரும் இதுவே ஆகும்.

சீமக்கா தமிழர்[தொகு]

தமிழ்நாட்டில் இருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போதும். இங்கு குறிப்பிடத்தக்க அளவு தமிழர் உள்ளனர் சீமக்காவில் குடியேறிய தமிழர் அனைவரும், சீமக்கா மற்றும் பாத்ராவதியில் உள்ள காகித மற்றும் இரும்பு உருகாலையில் பணியாற்ற சென்றோராவர் தமிழ் நகைச்சுவை நடிகர் செந்தில் சீமக்கவை சேர்ந்த தமிழர் ஆவர்.

சூழல்[தொகு]

தட்பவெப்ப நிலை தகவல், சிமோகா
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 31
(88)
31
(88)
32
(90)
32
(90)
32
(90)
28
(82)
27
(81)
27
(81)
28
(82)
30
(86)
31
(88)
31
(88)
30
(86)
தாழ் சராசரி °C (°F) 21
(70)
22
(72)
24
(75)
25
(77)
26
(79)
24
(75)
23
(73)
23
(73)
23
(73)
23
(73)
23
(73)
22
(72)
23
(73)
பொழிவு mm (inches) 3
(0.12)
3
(0.12)
5
(0.2)
38
(1.5)
157
(6.18)
942
(37.09)
988
(38.9)
597
(23.5)
267
(10.51)
208
(8.19)
74
(2.91)
13
(0.51)
3,292
(129.61)
ஆதாரம்: Shimoga Weather

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "Home". Shimoga City Municipal Council.

இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சீமக்கா&oldid=1477533" இருந்து மீள்விக்கப்பட்டது