சீப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சீப்பு ஒன்று

சீப்பு (Comb) என்பது தலைமயிரை இழுக்கவும் சுத்தப்படுத்தவும் பயன்படும் ஒரு கருவியாகும். பல் உள்ளதாக இருக்கும். இது மிகப் பன்னெடுங்காலம் பயன்படும் கருவிகளில் ஒன்றாகும். சுமார் 5000 ஆண்டுகளின் முன்பிருந்து பயன்படுவதாக நம்பப்படுகிறது.[சான்று தேவை] இப்பொழுது மரம், பிளாத்திக் போன்றவற்றால் உருவாக்கப்படுகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=சீப்பு&oldid=1578924" இருந்து மீள்விக்கப்பட்டது