சீன பெரும் பறக்கும் அணில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சீன பெரும் பறக்கும் அணில் | ||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| காப்பு நிலை | ||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||
|
||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||
| Petaurista xanthotis (ஹென்றி, 1872) |
சீன பெரும் பறக்கும் அணில் அணில் குடும்பத்தைச் சேர்ந்த கொறிணி விலங்காகும். இவை சீனா மற்றும் லாவோஸ் நாடுகளின் அகணிய உயிரி ஆகும்.
மேற்கோள்காள் [தொகு]
- ↑ Smith, A. T. & Johnston, C. H. (2008). Petaurista xanthotis. 2008 சிவப்புப் பட்டியல். ஐயுசிஎன் 2008. Retrieved on 6 January 2009.