சீன ட்றாகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சீன ட்றஹன் (Chinese Dragon) சீன தொன்மவியல் கதைகளில், பண்பாட்டில் ஒரு முக்கிய கற்பனை விலங்கு ஆகும். ட்றஹன் நெருப்பு கக்கிகொண்டு முகில்களுக்கிடையே பறந்து வரு ஒரு மர்ம பிராணியாகவே படங்களில் பொதுவாக சித்தரிக்கப்படுவதுண்டு.


பயங்கரமான கோர பற்களையும், கோள் வடிவ மிருண்ட கண்களையும், நீண்ட காதுகளையும், மானின் கொம்புகளையும், முதலை போன்ற ஒரு முக அமைப்பும் ட்றஹன் கொண்டது. அதன் உடலும் நீண்ட பாம்பு போன்றும் முதலை போன்றும் அமைப்பு கொண்டது. அதன் உடலையும் முகத்தையும் பாம்பின் கழுத்து போன்ற ஒரு அமைப்பு பிணைக்கின்றது. அதன் முதுகின் மீது முள்ளுக்கள் செருகி நிற்கும். ட்றஹனுக்கு இரு இறக்கைகளும் உன்டு. அதன் இரு கைகளும் கால்களும் புலியின் பாதங்கள் போல் வளைநகங்கள் கொண்டிருக்கும். அதன் வாலின் இறுதி, பாம்பின் வால் போன்று கூன் வடிவில் முடியும்.

ட்றஹன்



[தொகு] வெளி இணைப்புகள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
ஏனைய மொழிகள்