சீன எழுத்துமுறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சீன எழுத்து மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

sivappu

av

சீன எழுத்துமுறை இரண்டு பிரிவுகளை கொண்டது. மரபுவழி எழுத்து முறை, எளிமைப்படுத்தப்பட்ட எழுத்து முறை. எளிமைப்படுத்தப்பட்ட எழுத்து முறையே இன்று சீனாவில் நியமப்படுத்தப்பட்டுள்ளது. இது நியம மாண்டரின் பேச்சை அடிப்படையாகக் கொண்டது.

சீனம் தமிழ் அல்லது ஆங்கிலம் போன்று அரிச்சுவடி வழிமுறையை பின்பற்றி எழுதப்படுவதில்லை. மாற்றாக குறியீட்டு வழிமுறையைப் பின்பற்றி எழுதப்படுகின்றது. அரிச்சுவடி மொழியில் சொல் எவ்வாறோ அவ்வாறே சீன மொழிக்கு குறியீடுகள். இந்தக் குறியீடுகள் கீற்றுக்கோடுகள் மற்றும் வேர்ச்சொல் அல்லது வேர்க் குறியீடுகளால் ஆனவை.[1]

சீன எழுத்துக்கள்[தொகு]

சீனத்துக்கு அடிப்படைக் கூறுகளாக அமைவது குறியீடுகள் அல்லது எழுத்துக்கள் ஆகும். இந்தக் கட்டுரையில் எழுத்து என்பது சீன மொழியின் குறியீடுகளையே குறிக்கின்றது. சில குறியீடுகள் ஒரு விடயத்தை படமாக குறிப்பிட்டு நிற்கும். சீன மொழியின் 4% [2] குறியீடுகள் இப்படி இருந்தாலும் பெரும்பாலனவை படக் குறியீடுகள் அல்ல.

ஒவ்வொரு சீன குறியீடும் ஒரு சதுரப் பெட்டிக்குள் அடங்குமாறு எழுதப்படும். தனியாகவோ அல்லது சேர்ந்தோ சொற்களாக, சொற்தொடராக, வசனங்களாக சீனம் எழுதப்படும்.

தமிழ் சீன எழுத்து பின்யின்
ஒன்று yī (ஈ)
இரண்டு èr (அழ்)
மூன்று sān (ஸான்)
நான்கு sì (ஸு)
ஐந்து wǔ (ஊ)
ஆறு liu (லியு)
ஏழு qī (சீ)
எட்டு bā (பா)
ஒன்பது jiu (ஜியு)
பத்து shì (ஷு)
தமிழ் சீன எழுத்து பின்யின்
சிவப்பு hong
பச்சை lu
புதினம் zi
இளஞ்சிகப்பு 粉紅 fen hong
மஞ்சள் huang
நீலம் lan
கறுப்பு hei
வெள்ளை bai
இளமஞ்சள் cheng
மண்நிறம் zong
Comparisons of traditional Chinese characters, simplified Chinese characters, and simplified Japanese characters in their modern standardized forms [a]
Traditional Chinese Simplified Chinese Japanese meaning
Simplified in mainland China, not Japan
(Some radicals were simplified)
மின்சாரம்.
வாங்குதல்.
திறத்தல்.
கிழக்கு.
கார், வாகனம்.
சிவப்புapanese)
குதிரை.
ஒன்றும் இல்லை.
பறவை
சூடு
நேரம்
கதைக்கும் மொழி.
Simplified in Japan, not Mainland China
(In some cases this represents the adoption
of different variants as standard)
provisional
மெல்லிய கான்
புத்தர்
favour
moral, virtue
kowtow, pray to, worship
கறுப்பு
குளிர்
முயல்
jealousy
Simplified differently in Mainland China and Japan கவனி
உண்மை
certificate, proof
dragon
sell
turtle, tortoise
art, arts
fight, war
rope
to close, relationship
iron, metal
picture, diagram
group, regiment
turn
广 wide, broad
bad, evil
abundant
brain
miscellaneous
pressure, compression
chicken
price
fun
air
hall, office
Simplified identically in Mainland China and Japan sound, voice
learn
body
dot, point
cat
insect
old
can (verb), meeting
ten-thousand
thief
treasure
country
medicine
wheat
pair
contact

அகராதிகள்[தொகு]

Number of characters in Chinese dictionaries[1][2]
Year Name of dictionary Number of characters
100 Shuowen Jiezi 9,353
543? Yupian 12,158
601 Qieyun 16,917
997 Longkan Shoujian 26,430
1011 Guangyun 26,194
1039 Jiyun 53,525
1615 Zihui 33,179
1675 Zhengzitong 33,440
1716 Kangxi Zidian 47,035
1916 Zhonghua Da Zidian 48,000
1989 Hanyu Da Zidian 54,678
1994 Zhonghua Zihai 85,568
2004 Yitizi Zidian 106,230[3]

சீன கீற்று எழுத்துக்கள் எழுதும் முறை[தொகு]

1. இடம் இருந்து வலமாக, மேலிருந்து கீழாக 三-order.gif

2. முதலில் கிடை கோடு, பின்னர் செங்குத்துக் கோடு 十-order.gif

3. வெட்டுக் கோடுகள் கடைசியாக 扌-order.gif

4. முதிலில் வலமிருந்து இட மூலைவிட்ட கோடுகள், பின்னர் இடமிருந்து வல முலைவிட்ட கோடுகள் 文-order.gif

5. முதிலில் நடு செங்குத்துக் கோடு, பின்னர் அதன் கிளைக் கோடுகள் 水-order.gif

6. வெளியிலிருந்து உள்ளே 回-order.gif

7. இட செங்குத்துக் கோடைப் போட்டு, பின்னர் மூடு. 口-order.gif

8. அடிக்கோடுகள் கடசியாக 这-order.gif

9. புள்ளிகளும், சிறு கீற்றுக்களும் கடசியாக 戈-order.gif

கீற்றுக்கள்[தொகு]

  • கிடை கோடு 一
  • செங்குத்து கோடு 丨
  • வலமிருந்து இடது வீழும் மூலைவிட்ட 乀
  • இடமிருந்து வலம் வீழும் மூலைவிட்ட
  • இடமிருந்து வலமாக மேவும் மூலவட்ட
  • கொளிவியுடான கிடை கோடு 乛
  • கொளிவியுடான செங்குத்து கோடு 亅
  • கொளிவியுடான சாய்வுக் கோடு
  • ட வடிவ கோடு 乚

சீன வேர் எழுத்துக்கள் (Radicals)[தொகு]

பாக்க: சீன வேர் எழுத்துக்கள்

பாக்க: en:Radical (Chinese character)

இவற்றையும் பாக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

சீன மொழியைக் கற்றல்[தொகு]

கணினியில் சீனம்[தொகு]


பிழை காட்டு: <ref> குறிச்சொல் உள்ளது, ஆனால் <references/> குறிச்சொல் காணப்படவில்லை

"http://ta.wikipedia.org/w/index.php?title=சீன_எழுத்துமுறை&oldid=1635790" இருந்து மீள்விக்கப்பட்டது