சீன அரசியல் வரலாற்றுக் காலக்கோடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிமு 2100 - கிமு 1600[தொகு]

கிமு 1600 - கிமு 1045[தொகு]

கிமு 1045 – கிமு 256[தொகு]

கிமு 221 – கிமு 206[தொகு]

கிமு 206 – கிபி 220[தொகு]

300[தொகு]

1000[தொகு]

1200[தொகு]

1250 - மங்கோலியரின் சீன ஆக்கிரமிப்பு.
1279 - 1368 - மங்கோலிய யுவான் வம்ச ஆட்சி

1300[தொகு]

1358 - 1644 - மிங் வம்ச ஆட்சி (ஹான் தலைமை)

1400[தொகு]

1500[தொகு]

1600[தொகு]

1644 - மன்சு ஆக்கிரமிப்பு. Quing வம்ச ஆரம்பம், மன்சு தலைமையில்.
?? - மேற்குநாடுகள் வருகை: போத்துகீசர், ஸ்பானியர், பிரித்தானியர், பிரேஞ்
1689 - உருசிய சீன உடன்படிக்கை (The Treaty of Nerchinsk)

1700[தொகு]

1800[தொகு]

1839 - 1842 - ஓப்பியம் போர் - Qing Dynasty எதிர் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி
1842 - en:Unequal Treaties - The Treaty of Nanjing
1850 - 1865 - தைப்பிங் கிளர்ச்சி - சுங் வம்ச ஆட்சிக்கு எதிராக, மேற்குநாடுகள் உதவியுடன் சுங் அரசு வெற்றி
1862 - 1974 - Tongzhi மீளமைப்பு
1880 அபினிப் போர்கள்
1884 - 1885 - Qing Dynasty எதிர் பிரான்சு; பிரான்சு வியற்நாமை வெற்றி கொள்கிறது.
1894 - 1895 - முதலாம் சீன சப்பானியப் போர் சப்பான் தாய்வான், Penghu தீவுகளை வெற்றி கொள்கிறது.

1900[தொகு]

1900 - Qing Yihetuan (Society of Rigetness and Harmony) or Boxers க்கு ஆதரவு
1900 - Boxer கலக்கம்: Yihetuan எதிர் மேற்குநாடுகள்
1905 - குடியுருமை நோக்குடன் Tongmeng Hui Sun Sat-yen தோற்றுவிக்கப்பட்டது
1911 - சீனப் புரட்சி (1911)
1912 - குவோமிந்தாங் தோற்றம். Sun Sat-yen இணைச் செயற்பாட்டளர் Song Jiaoren இக்கட்சியை தோற்றுவித்தார்.
1916 - யுவான் ஷிகாய் (Yuan Shikai) இறப்பு
1916 - Li Yuanhong ஜனாதிபதியாகவும், Beiyang general Duan Qirui பிரதமராகவும் வருகிறார்கள். இருவருக்கும் இடையில் விரிசல்.
1917 - நேச நாடுகள் சார்பாக Duan Qirui ஜேர்மனி, ஆஸ்ரியா-Hungary எதிராக போர் அறிவிக்கிறார்.
1917 - 1918 - அரசியலைமைப்புசட்ட பாதுகாப்புப் போர் - Duan Qirui எதிராக Sun Sat-yen
1919 - மே நான்கு இயக்கத்தின் எதிர்ப்புபோராட்டங்கள்
1921 - Chen Duxiu and Li Dazhao இணைந்து சீனப் பொதுவுடமைக் கட்சி தோற்றுவித்தனர்.
1923 - சோவியத் அலோசனைக் அமைய பொதுவுடமை உறுப்பினர்கள் குவோமிந்தாங் கட்சியுடன் இணைந்து இயங்குகிறார்கள்.
1927 - சீனப் பொதுவுடமைக் கட்சி குவோமிந்தாங் பிளவு. பெரும்பான்மை சீன பொதுவுடமைக் கட்சி உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்கள். மா சே துங் தலமையில் அமைந்த பிரிவு மட்டுமே தப்பியது.
1934-1935 - நெடும் பயணம் - Long March
1927 - 1945 - இரண்டாவது சீன ஜப்பான் போர். சீனப் பொதுவுடமைக் கட்சி குவோமிந்தாங் இணைந்து அமெரிக்க உதவியுடன் ஜப்பானை தோற்கடிக்கின்றனர். சீனப் பொதுவுடமைக் கட்சியின் சிவப்பு படையின் எண்ணிக்கை 10 000 இருந்து 1000 000 ஆக அதிகரிக்கிறது.
1948 - சீனப் புரட்சி (1949) மீண்டும் நடைபெற்ற உள் நாட்டு போரில், சீனப் பொதுவுடமைக் கட்சி வெற்றி பெறுகிறது. குவோமிந்தாங் தாய்வான் மற்றும் பிற தீவுகளுக்கு தப்பி போகிறது.
1969 - சீனப் பண்பாட்டுப் புரட்சியின் தொடக்கம்.
1976 - மாவே இறப்பு.
1976 - பண்பாட்டுப் புரட்சியின் முடிவு - நால்வர் குழு (சீனா) கைது செய்யப்படுகிறார்கள்.
1976 - டங் சியாவுபிங் திறந்த சந்தைப் பொருளாதார முறைகளை ஊக்குவிக்கிறார்.
1989 - 1989 டியனன்மென் சதுக்கம் எதிர்ப்புப் போராட்டங்கள்
1997 - ஹொங்கொங் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து சீனாவுக்கு சுமூகமாக கைமாறுதல்.

2000[தொகு]

2001 - உலக வணிக அமைப்பில் சீனா இணைதல்
2008 - சீனாவின் தற்போதைய தலைவர்: கூ சிங்தாவ்

இவற்றையும் பாக்க[தொகு]

குறிப்பு[தொகு]

இந்தக் காலக்கோடு முற்றுப்பெறவில்லை. விடப்பட்ட தகவல்களை நீங்களும் சேர்க்கலாம். இந்த தகவல்கள் அனேகமாக ஆங்கிலம் மூலமே பெறப்பட்டதால் இதில் மேற்குலக சார்பு இருக்கலாம்.