சீனிவாஸ் கேசினேனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேசினேனி சீனிவாஸ்
விஜயவாடா மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
16 மே 2014
முன்னையவர்இலகடபதி ராசகோபால்
தொகுதிவிஜயவாடா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு22 சனவரி 1966 (1966-01-22) (அகவை 58)
விசயவாடா, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி
துணைவர்பவானி
பிள்ளைகள்2
வாழிடம்விசயவாடா
இணையத்தளம்https://mpvijayawada.com

சீனிவாஸ் கேசினேனி (Kesineni Srinivas), ஆந்திரப் பிரதேச அரசியல்வாதியாவார்.[1] இவர் தெலுங்கு தேசக் கட்சியைச் சேர்ந்தவர். இவரது சொந்த ஊர் விஜயவாடா ஆகும். இவர் 1966-ஆம் ஆண்டின் ஜனவரி 22-ஆம் நாளில் பிறந்தார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் விஜயவாடா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். வெற்றி பெற்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[2]

சான்றுகள்[தொகு]

  1. "Lok Sabha Profile of Kesineni Srinivas (Nani)".
  2. http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4701 பரணிடப்பட்டது 2015-01-08 at the வந்தவழி இயந்திரம் உறுப்பினர் விவரம் (ஆங்கிலத்தில்) - இந்திய மக்களவை
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீனிவாஸ்_கேசினேனி&oldid=3850875" இலிருந்து மீள்விக்கப்பட்டது