சீனாவில் பெளத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சீனாவின் டாங் வம்சத்தின் கிபி 650ம் ஆண்டு புத்தர் சிலை

சீனாவில் பெளத்தம் நீண்டகாலமாக வேரூன்றிய ஒரு சமயம் ஆகும். சமயத்தில் மட்டும் அல்லாமல் அரசியலிலும், வாழ்வியலிலும், மெய்யியலிலும் பெளத்தம் செலுத்துகிறது. சீன சமயமான டாவோயிய கருத்துக்களைப் போன்று மருபி சீனம் சீனாவுக்குள் புகுந்தது. பல இக்கட்டான அரசியல் பொருளாதார சூழ்நிலைகளில் பெளத்தம் வெகுவாக பரவியது. உறவுகள், அரசாட்சி, இயற்கை போன்ற நடைமுறைசார் மெய்யியல்களைக் கொண்டிருந்த சீனாவில் பெளத்தம் ஒரு நுண்புல மாற்று மெய்யியலாக அமைந்தது. எனினும் ஒரு குறுகிய காலத்தைத் தவிர பெளத்தம் கன்பூசிய அடித்தளத்தை சீனாவில் அசைக்கவில்லை.

பொருளடக்கம்

[தொகு] வரலாறு

[தொகு] இவற்றையும் பார்க்க

[தொகு] மேற்கோள்கள்

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=சீனாவில்_பெளத்தம்&oldid=1064317" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்