சீனாவின் வடக்குப் பல்கலைக்கழகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சீனாவின் வடக்குப் பல்கலைக்கழகம் | |
|---|---|
| 中北大学 | |
| நிறுவிய நாள் | 1941 |
| வகை | பொது பல்கழைக்கழகம் |
| தலைவர் | சாங் வெண்டோங்க் |
| அமைவிடம் | தையோன், ஷன்சி, |
| முந்திய பெயர் | தைஹங் நிறுவனப்பள்ளி வடக்கு சீனா தொழிற்கல்விப் பள்ளி |
| இணையத்தளம் | www.nuc.edu.cn/ |
சீனாவின் வடக்குப் பல்கலைக்கழகம் (North University of China - NUC; எளிமையாக்கப்பட்ட சீனம் : 中北大学; மரபுச் சீனம்: 中北大學; பின்யின்: zhōngběidà xué) 1941 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சான்சி மாகாணத்தின் தாயுவான் நகரில் அமைந்துள்ளது.