சீனாவின் தேசிய நூலகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீனாவின் தேசிய நூலகம் என்பது ஆசியாவின் மிகப் பெரிய நூலகம் ஆகும். சுமார் 23 மில்லியன் ஆக்கங்களுக்கு மேல் கொண்டு, இது உலகின் மிகப் பெரிய நூலகங்களில் ஒன்றும் ஆகும். சீன இலக்கியத்தின் கருவூலம் இதுவாகும்.