சீதையின் அக்னி பிரவேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீதையின் அக்னிப் பிரவேசம் என்பது இராமாயண காப்பியத்தில் இராமனின் மனைவி சீதை இராவணனிடமிருந்து மீட்கப்பட்ட பின்னர் தான் கற்பு நெறி வழாதவள் என்று நிறுவும் பொருட்டு நெருப்பில் இறங்கிய நிகழ்வைக் குறிக்கும். இந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு இராமன் ஆணாதிக்க உணர்வு கொண்டவரா இல்லையா என்ற இலக்கிய விவாதங்கள் நடைபெறுவதுண்டு.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. | அக்னிப் பிரவேசம் குறித்த விவாதம்
  2. | அயோத்தி: இராமர் பிறந்த பூமியா? சீதை ம‌ரித்த பூமியா?

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீதையின்_அக்னி_பிரவேசம்&oldid=3063649" இலிருந்து மீள்விக்கப்பட்டது